Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணம் ஒழிக்க இது சரியான வழியா? - #PeopleSurvey

பணத்தை மாற்ற, பணத்தை எடுக்க என வங்கிகள், ஏ.டி.எம் மையங்களில் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருக்கிறார்கள் மக்கள். இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால்கூட நலம் விசாரிப்புக்கு அடுத்ததாக ‘நீங்கள் பணத்தை மாற்றி வீட்டீர்களா...? என்று பணம் குறித்து உரையாடலாகத் திசைமாறுகிறது.  உண்மையில்  நிலை என்ன? பணம் மாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறதா... ஏ.டி.எம்-களில் போதுமான அளவு பணம் நிரப்பட்டு இருக்கிறதா... வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது...?
இந்த சர்வேயில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்தை கீழே பகிருங்கள்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ