Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் அறிவிப்புக்கு அமீர் கான் வரவேற்பு

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்புக்கு, திரைப்பட பிரபலங்கள் தங்கள் கருத்துகளை கூறி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அமீர் கான், இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.


இது பற்றி அவர்,'குறுகிய காலத்தில் நாம் படும் சிரமங்களுக்காக, நீண்ட காலத்தில் இந்த அறிவிப்பு கொடுக்கப் போகும் பயன்களை மறுக்கக் கூடாது.' என்றார். அவர் மேலும்,'நான் எனது வரிகளை எப்போதும் முறைப்படி செலுத்தி விடுவதால், இந்த அறிவிப்பு என்னை பாதிக்கவில்லை.' என்றும் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ