Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் அறிவிப்பை விமர்சிக்கும் மம்தா பேனர்ஜியின் கவிதை

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு அறிவித்ததை விமர்சனம் செய்யும் வகையில் மம்தா பேனர்ஜி, அவரது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 


அந்த கவிதையில் மம்தா, "நாட்டை 'ஆளுபவர்', இந்த அறிவிப்பினால் நேரடியாக பாதிக்கப்பட்ட  தொழிலாளிகளின் கதறல்களுக்கு ஏன் செவி சாய்க்க மறுக்கிறார்?.' என்று எழுதி இருக்கிறார். அவர் அந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகள், 'உங்கள் முடிவினால் அனைத்தையும் இழந்த மக்களிடம் இருந்து முத்தலாக்குக்கு(தலாக்) தயராக இருங்கள்.' என்று கூறுகிறது. பல அரசியல் தலைவர்களும், மோடியின் அறிவிப்பை எதிர்த்து கருத்துகள் கூறி வந்தாலும், மம்தா பேனர்ஜி போல் யாரும் கவிதை எழுதி விமர்சனம் செய்யவில்லை. 
 

எடிட்டர் சாய்ஸ்