Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்நாட்டு ’மைன்ஸ்வீப்பர் கப்பல்கள்’ கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

கோவாவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில், மோபா என்ற இடத்தில் க்ரீன் ஃபீல்ட்  சர்வதேச விமான நிலையம் (greenfield airport)  மற்றும் டெம் என்ற இடத்தில் மின்னணு நகரும் உருவாக்க, பிரதமர் மோடி இன்று  அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமின்றி கோவா கப்பல் கட்டும் தளத்தில்  (Shipyard)  400 கோடி ரூபாய் செலவிலான நவீனமயமாக்கல் பணிகளையும் துவக்கி வைத்துள்ளார். கோவா கப்பல் கட்டும் தளத்தின் நவீனமையமாக்கல் பணிகள் 3A படிநிலையை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து தற்போது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாராக உள்ள  12 minesweeper கப்பல்களை இந்திய கப்பற்படைக்கு கட்டமைக்க தயாராகி வருகிறது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ