Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளா நடிகை வீட்டில் மர்மமான முறையில் மரணம்

45 வயதான கேரளாவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ரேகா மோகன், திருச்சூரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.


தனது கணவருடன் திருச்சூரில் வாழ்ந்து வந்திருக்கிறார் ரேகா மோகன். வெளிநாட்டுக்குச் சென்றிருந்த கணவர் அங்கிருந்து ரேகாவுக்கு ஃபோன் செய்துள்ளார். ரேகா ஃபோனை எடுக்காத நிலையில், நண்பர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி தெரிவித்துள்ளார் அவரது கணவர். 


பிறகு, ரேகாவின் வீட்டுக்குச் சென்ற போலீசார், அவர் இறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் அவர் எதனால் இறந்தார் என்ற விஷயம் தெரியவரும், என்று போலீசார் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close