Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று குழந்தைகள் தினம்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் இன்று. குழந்தைகளிடம் அன்பை பரிமாறிக்கொள்வதில் இவருக்கு இணை இவர்தான்.

குழந்தைகள் இவரை நேரு மாமா என்று அழைப்பார்கள். இவர் குழந்தைகள் மீது கொண்டிருந்த அன்பை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இவர் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close