Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரண் பேடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதைமுன்னிட்டு அங்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, புதிய நலத்திட்டங்களை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி கடற்கரைக்கு ”புதுச்சேரி மெரீனா பீச்” எனப் பெயரிட்டு அறிவித்த கவர்னர் கிரண் பேடிக்கு தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

- முருகன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close