Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய கடற்படையில் சேர வேண்டுமா ? 

இந்திய கடற்படையில்,தொழில்நுட்ப திறன் மற்றும்  உயர் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கும் திறனுடைய இளைஞர்களை,  Joint Entrance Exam (JEE) மதிப்பெண் அடிப்படையில்  நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

2017-ம் ஆண்டில் இருந்து 10+2 B Tech cadet நுழைவு முறைக்கு பதில் JEE தேர்வு முறை பின்பற்றப்படும்.  புதிய மாற்றத்தின் படி, +2 மதிப்பெண்களை வைத்து, இந்திய கடற்படையில் சேர முடியாது,  இனி  ஜே.ஈ.ஈ(மெயின்) தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்திய கடற்படையில் சேர முடியும். எனவே இந்திய கடற்படையில் பணியாற்ற நினைப்பவர்கள், 2017 JEE (Main) தேர்வு எழுத வேண்டும். மதிபெண் அடிப்படையில்  தேர்வு செய்யப்பட்ட  120 பேர் நபர்கள் நேர்காணலுக்கு பிறகு, ஜனவரி 2018-ம் ஆண்டு, இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சியளிக்கப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close