Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுங்கக் கட்டணம் ரத்து நீட்டிப்பு

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை இன்று வரை தற்காலிகமாக ரத்து செய்திருந்தது மத்திய அரசு.

இந்நிலையில், இந்த காலஅவகாசத்தை நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டித்து சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்