Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேகரிப்பு'

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பணம் டெபாசிட் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விஷயம் பற்றி எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாசார்யா, 'இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சேகரிக்கப்பட்டுள்ளது, இதில் டெபாசிட்டாக வந்த பணம் மட்டும் 80 சதவீதம். வங்கிக் கிளைகளில் இருந்த குழப்பம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. டிஜிட்டலுக்கு மாற இது சிறந்த வாய்ப்பு. இணைய வழி மற்றும் மொபைல் ஃபோன் மூலம் பறிமாற்றங்கள் கிட்டத்தட்ட 140 சதவீத எழுச்சியை கண்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் சரிவர கிடைத்தால் தான், ஏடிஎம்-களில் இயல்புநிலை திரும்பும்.' என்று அவர் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close