Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாராளுமன்றத்தின் ஒரு முழு நாளையும் குழந்தைகளுக்காக அர்ப்பணியுங்கள்'

குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளரும், 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்தி, வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு முழு நாளை குழந்தைகள் பற்றிய விஷயங்களை விவாதிக்க அர்ப்பணியுங்கள் என்று அரசியல் கட்சிகளை கேட்டுள்ளார்.


இது பற்றி அவர், 'குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளி மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதற்கு அதிக அரசியல் ஈடுபாடு காட்ட வேண்டும்.' என்று கூறியுள்ளார். அவர் மேலும்,'அரசு மற்றும் குடிமக்கள் குழந்தைகள் தினத்தை, அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடு கொண்டாட வேண்டும்.' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close