Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 30-ம் தேதி வரை ஏ.டி.எம் சர்வீஸ் கட்டணம் ரத்து!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை உத்தரவால் பொதுமக்கள் வங்கி ஏ.டி.எம்களை மொய்த்து வருகின்றனர். அவசிய தேவைகளுக்கு பலமுறை பணம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், 5 தடவை மட்டுமே பணம் எடுக்க வேண்டும் என்ற முறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 30-ம் தேதி வரை ஏ.டி.எம்களில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் இல்லை என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close