Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடிக்கு, மேரி கோம் ஆதரவு!

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்ததை அடுத்து, மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தத் தடையை அடுத்து பல பிரபலங்களும் பிரதமர் மோடிக்கு ஆதரவும், எதிர்ப்பும் கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீராங்கனை ஆதரவு தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'ஏழை, பணக்காரன் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் இருவரும் ஒரே வரிசையில் நின்று, ஒரே அளவிலான பணத்தை பெற்று வருகின்றனர். ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாததை இந்த தடை காண்பிக்கிறது. மோடிக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். ஆரம்பத்தில் குறைந்த பணத்தை செலவழிப்பது கஷ்டமாக இருந்தாலும், இது புது அனுபவமாக இருக்கும்' எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close