Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் சற்று முன் தொடங்கியது. இதில் ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close