Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 46 பைசாவும், டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் 53 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது. சமீபத்தில், பெட்ரோல் விலை 89 காசுகள் உயர்த்தப்பட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close