Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொருளாதார நெருக்கடிக்கு உதவுவது கறுப்புப் பணம் தான் - அகிலேஷ் யாதவ்

500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து பொதுமக்கள் பலரும் கடும் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இப்படி மக்களை துன்புறுத்தும் எந்த அரசையும் மக்கள் விட்டு வைப்பதில்லை. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் கறுப்புப் பணம் தான் அதை சமாளிக்க உதவியது.

இந்திய பொருளாதார பாதிப்புக்கு கைக் கொடுத்தது கறுப்புப் பணம் தான் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.' இவ்வாறு லக்னோவில் நேற்று நடந்த கார் பந்தய நிகழ்ச்சி தொடக்கவிழாவில் அகிலேஷ் யாதவ் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close