Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் பெண் சாமியார் துப்பாக்கியுடன் கொண்டாட்டம் - ஒருவர் பலி (வீடியோ)

 

டெல்லி அருகே ஒரு திருமணத்தில் சாத்வி தேவா தக்கூர் எனும் பெண் சாமியார் கலந்து கொண்டார். விழாவில் கெத்து காட்டுவதற்காக அவரும், பாதுகாவலர்களும் வானை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டாடினர். இதில் எதிர்பாராதவிதமாக, மணமகனின் அத்தை மீது குண்டு பட்டு அவர் சுருண்டு விழுந்தார். பின்னர், அவர் பலியானது தெரியவந்தது. இதனை அறிந்ததும், சாத்வியின் கூட்டம் உடனே எஸ்கேப்பாகிவிட்டது. இவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள்.

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ