Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு தடையை எதிர்த்து ஜாகீர் நாயக் அமைப்பு மேல்முறையீடு

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கு ஐந்து வருடம் தடை விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவுப் பிறப்பித்தது. மத்திய அரசின் தடை சட்டவிரோதமானது என்றும், நியாயமற்றது என்றும்  ஜாகீர் நாயக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் தடையை எதிர்த்து தீர்பாயத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நாயக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜாகிர் நாயக்கின் பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்கதேச இளைஞர்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து,  மத்திய அரசு நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 5 வருடம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close