Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி !

பிரதமர் மோடி இன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். 

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியதையடுத்து, மாநிலங்களவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்துக்குப் பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மக்களவையில்  பிரதமர் மோடி, சோனியா காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்