Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் மை வைக்கும் பணித் தொடங்கியது.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணி, சென்னை வங்கிகளில் தொடங்கியுள்ளது.

ஒரே நபர் பலமுறை பணத்தை மாற்ற வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு வங்கிகளுக்கு 500, 1000 ரூ நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு இனி கை விரலில் மை வைக்கப்படும் என்று நேற்று அதிரடியாக அறிவித்தது. 

 இந்நிலையில், இன்று காலை முதல், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவோருக்கு மை வைக்கும் பணி  நடைமுறைக்கு வந்தது.  சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மை வைப்பது தாமதமாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளையில் மை வைக்கும் பணித் தொடங்கியுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ