Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெ.என்.யூ  மாணவர் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம்  ரூபாய் வெகுமதி 

டெல்லி ஜெ.என்.யூ  மாணவர் நஜீப் அகமது பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ஐந்து லட்சம்  வெகுமதியாக வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மூன்று லட்சம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. 

 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது, கடந்த மாதம் 15-ம் தேதி முதல் காணவில்லை. நஜீப் காணாமல் போனதற்கும் குறிப்பிட்ட ஹிந்துத்துவ அமைப்புக்கும் தொடர்புள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ