Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது மிகவும் கொடுமையானது: மோடி

டெல்லியில் உள்ள விக்யான் பவனில், தேசிய பத்திரிகை தின  நினைவு விழாவை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ”ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல. கருத்து சுதந்திரத்தைப் பின்பற்றும் பொறுப்பு பத்திரிகையாளரிடம் உள்ளது. மரணம் என்பது கவலைக்குரிய ஒன்று. அதுவும் உண்மையை வெளிக் கொண்டுவர முயற்சி செய்த, பத்திரிகையாளர்  கொல்லப்படுவது மிகவும் கவலைக்குரியது” என பேசினார்.  
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ