Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனைவியுடன்  தாஜ்மகால் சென்ற இஸ்ரேல் அதிபர்!

இந்தியாவுக்கு ஆறு நாட்கள் அரசுமுறை பயணமாக வந்துள்ள இஸ்ரேல்  ஜனாதிபதி ருவென் ரிவ்லின்  இன்று தனது துணைவியாருடன்,  தாஜ் மஹால் சென்று பார்வையிட்டார். நேற்று பிரதமர் மோடியுடனான சந்திப்பில், பாதுகாப்பு, தீவிரவாதத்தை தடுக்கும் நடவடிக்கையில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை தீவிரப்படுத்த ரிவ்லின் ஆலோசனை நடத்தினார். ருவென் ரிவ்லின்  இந்தியா வந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close