Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லி மற்றும் வட மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹரியானா மாநிலம் பவால் நகரின் தெற்கு பகுதியிலிருந்து 13 கி.மீ., தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது.
 பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது  ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ