Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

100 கோடி ரூபாய் கல்யாணம் - வருமான வரித்துறை போடும் 'வந்தனம்'

பெங்களூருவில் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டி, தன் மகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு தடபுடலாக திருமணம் நடத்தியது வருமான வரித்துறையின் புருவத்தை உயர்த்தியுள்ளது. 50,000 விருந்தினர்கள், அரண்மனை செட் என கலக்கிய இந்த திருமணத்தைப் பற்றி ஜனார்த்தன் ரெட்டியிடம் விசாரிக்க உள்ளார்களாம். ரெட்டி குடும்பத்தில் கல்யாணத்துக்கு மொத்தம் 30 கோடி ரூபாய்தான் செலவானது என்கிறார்களாம்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ