Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளில் பணம் எடுக்க இவர்களுக்குத்தான் சலுகை!

பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பின்வரும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. நாளை முதல் வங்கிகளில் 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும். அதாவது பழைய நோட்டுகளை மாற்றுவது 4,500 இல் இருந்து 2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

2. திருமண வீட்டார்கள் ஒரு கணக்கில் மட்டும் ரூ 2.5 லட்சம் எடுத்து கொள்ளலாம். திருமணத்துக்கு பணம் அளிக்க உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.  

3. வங்கிக்கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் வாரத்துக்கு ரூபாய் 25,000 வரை எடுக்கலாம்.

4. APMC -யில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் வாரத்துக்கு 50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

5. பயிர்க்கடனை திருப்பி செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

6. மத்திய அரசு ஊழியர்கள் 10,000 ரூபாய் வரை சம்பள முற்பணமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகை நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close