Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி 4,500 கிடையாது, 2,000 ரூபாய் தான்..! தொடரும் நெருக்கடி

பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘ நாளை முதல் வங்கிகளில் 2000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும். அதாவது பழைய நோட்டுகளை மாற்றுவது 4,500 இல் இருந்து 2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. வங்கியில் அதிக கூட்டம் அலைமோதுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை”, எனத் தெரிவித்துள்ளார்.

முன்னர், ஒரே நபர் பலமுறை பணத்தை மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு வங்கிகளுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு இனி கை விரலில் மை வைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. இன்று 2,000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என அறிவித்துள்ளது மக்களிடையே மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close