Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2000 ரூபாய் நோட்டில் சாயம் போகிறதா..? - பரிசோதனை முடிவு #Verified

 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள், வதந்திகள் மக்களை கதிகலங்க வைத்து வருகிறது.

புதிதாக வந்த 2000 நோட்டை, செல்ஃபி நோட்டாகவே மாற்றி இணையத்தில் க்ளிக்கத் தொடங்கினர் மக்கள். ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை என ஒரு செய்தி வந்தது. வெளியான இரண்டாவது நாளே, 2000 ரூ நோட்டில் சாயம் போகிறது என மற்றொரு செய்தி வெளியானது. அதற்குள் சாயம் போனால்தான் நல்ல நோட்டு என அடுத்த வதந்தி வேறு வெளியானது.அதுவும் சக்தி காந்த தாஸே சொன்னதாக மீடியாக்களில் செய்தி வர, ஷாக் ஆனார்கள் மக்கள். தண்ணீரில் நனைத்து பஞ்சு வைத்து தேய்த்தால் ரூபாய் நோட்டில்   சாயம் போகிறதா இல்லையா என்று பரிசோதிக்க முடிவெடுத்தோம்.   மடிப்பு கலையாத புத்தம் புதிய ரூபாய் நோட்டை தண்ணீரில் நனைத்து பஞ்சில் தேய்த்து பரிசோதிக்க முடிவெடுத்தோம். தண்ணீர் கிண்ணத்தில் ரூபாய் நோட்டை பல நிமிடங்கள் ஊற வைத்தபோதும் சாயம் கலையவில்லை. ஆனால், ஈரமாக இருக்கும் நோட்டில் காய்ந்த பஞ்சை வைத்து தேய்த்தபோது ... என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வீடியோவை முழுக்கப் பாருங்கள் வாசகர்களே..!

 

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close