Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் வாபஸ் விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால்  மாநிலங்களவை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியால் மதியம் 3 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ