Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் பதற்றமடைய வேண்டாம் : ரிசர்வ் வங்கி

பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம், போதுமான பணம் இருப்பு உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” மக்கள் பயப்பட வேண்டாம். போதுமான தொகையை மட்டும் வங்கியில் அல்லது ஏடிஎம்-இல் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமான பணத்தை எடுத்து சேகரித்து வைக்க வேண்டாம். ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இருப்பு உள்ளது”, என  ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி முதன்மை ஆலோசகர் அல்பனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  மக்கள் பதற்றமடைய வேண்டாம் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close