Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தூய்மை இந்தியா விழிப்பு உணர்வு பிரசாரத்தில் மதுரைக்கு 6-ம் இடம்

நகர் பகுதிகளில் தூய்மை இந்தியா குறித்து விழிப்பு உணர்வு பிரசாரம் செய்ய மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நகரங்கள் இவற்றில் கலந்து கொண்டன. இதில் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. ஹைதராபாத், குருக்ராம், சண்டிகர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.  தமிழகத்தில் மதுரை 6-வது இடத்தை பிடித்துள்ளது. தகவல், கல்வி, கம்யூனிகேசன் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் ஸ்வச் சுவெக்‌ஷான்-2017 திட்டத்தை முன்னிட்டு இந்த விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த முடிவுகள் 2017 ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ