Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டு பழசு, புதுசு - எது பெஸ்ட்? (Interactive)

ரூபாய்

500, 1000 ரூபாட் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின்னர் மக்கள் பழைய 500, 1000 ரூபாயை மாற்ற இன்னும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய நோட்டுகள் கிடைப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது மாற்றப்பட்டிருக்கும் புதிய நோட்டுகளுக்கும் இதற்கு முன்பு பயன்படுத்திய நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன என்பதைப்  பார்ப்போம்... பழசு Vs புதுசு?
 

1  -  காயின் பூத்துல போன் பேச பழைய, புது ஒரு ரூபாய் கேட்கும் போதெல்லாம் பலநாள் இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் நடந்திருக்கு!

dfgdfg
 

2  - இரண்டு ரூபாய் காயினா இல்ல, ஒரு ரூபாய் காயினான்னு புது காயின் வந்தப்ப இருந்த கன்ஃப்யூஷன் இன்னுமே தீரல‌...

 

5  - வெயிட் மெஷின் மெமரீஸ்

 

நோட்டுகள் எல்லாமே புதுசா அறிமுகமானப்ப அத ஆச்சர்யத்தோடவும், அதை திரும்ப பெற்றதுக்கு அப்புறம் 'ஃபீலிங் மிஸ்டு ஸ்டேட்டஸ்' போடுறதும் நம்மளோட கடமைகள்ல ஒண்ணாயிடுச்சு!

 

 
 
 
 

 - நந்தினி சுப்பிரமணி

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close