Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இன்று அந்நாட்டு ராணுவம் 11 இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீரின் பல்லன்வாலா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு,  இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ