Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அரசுக்கு எதிராக குவியும் வழக்குகள்!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியாது. எனவே அனைத்து வழக்குகளும் நவம்பர் 25 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய  மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது, மேலும் பொதுமக்களை  சிரமமின்றி அவர்கள் பணத்தை எடுக்க வழி செய்ய மத்திய  அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ