Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரான்ஸ் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மல்லிகா ஷெராவத்

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் AFP, செய்தி வெளியிட்டுள்ளது.
 
கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குப்பெற பிரான்ஸ் சென்றுள்ளார் மல்லிகா ஷெராவத். கடந்த நவம்பர் 11-ம் தேதி பாரிஸில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஷெராவத்  முகத்தில் குத்தியதாகவும், கண்ணீர்ப்புகை ஸ்ப்ரே செய்து கைப்பையை கொள்ளையடிக்க முயன்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஷெராவத்  தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.  சில நாட்கள் முன்பு, அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரமான ’கிம் கர்தாஷியன்’, பிரான்ஸ் தலைநகரில் முகமூடி கொள்ளையர்களால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ