Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரூபாய் நோட்டு வாபஸ் ஒரு புரட்சிகரமான முடிவு': அண்ணா ஹசாரே !

500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு புரட்சிகரமான முடிவு என அண்ணா ஹசாரே கூறியுள்ளார். 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் குறித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறுகையில், 'ரூபாய் நோட்டு வாபஸ் பெறும் அறிவிப்பு தைரியமான மற்றும் புரட்சிகரமான முடிவு. இதன் மூலம் கறுப்பு பணம், ஊழல் தடுக்கப்படும். முந்தைய அரசுகள் கறுப்புப் பணத்தை தடுப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  அதே நேரத்தில் மக்களின் தேவைகளை நிறைவு செய்யத் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.  இந்த முடிவால் ஜனநாயகம் வலுவடையும். அடுத்த கட்டமாக தேர்தல் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்' என்றார்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close