Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரிசையில் நின்ற மத்தியபிரதேசத்தின் சூனாபானா.. மோடி எஃபக்ட் !

70, 80-களில் மத்திய பிரதேச மாநிலத்தின்  தாதாவாக வலம் வந்த மல்கான் சிங், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற, குவாலியர் ஸ்டேட் வங்கி வாசலில் வரிசையில் நின்றது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிகப்பெரிய தாதாவாக அனைவராலும் அறியப்பட்ட மல்கன் சிங் சில வருடங்கள் முன்பு சட்டவிரோத செயல்களை விட்டு, திருந்தி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். 

மல்கான் சிங் மீது 28 ஆள்கடத்தல் வழக்குகள்,  18 வழிப்பறி வழக்குகள், 19 கொலை முயற்சி  வழக்குகள், 17 கொலை வழக்குகள் உட்பட 94 வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close