Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்:சிகெரட் விற்பனை 40% சரிவு

500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரம் சில்லறை வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதனால் சிகெரட் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் வாங்கப்படுவதால் சிகெரட் விற்பனை 30% முதல் 40% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கம் பாதிப்பால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,  இதே நிலை நீடித்தால் ஐடிசி உள்ளிட்ட சிகெரட் உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்பை நிறுத்தும் நிலை ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close