Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’குழந்தை பருவத்தை ரயில்வே பிளாட்ஃபார்மில் தான் கழித்தேன்’ - மோடி நெகிழ்ச்சி

ரயில் விகாஸ் ஷிவிர் (Rail Vikas Shivir) நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இன்று பேசிய மோடி,  ”தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்தியாவுக்கு புதிய கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ரயில்வே உடனான என் பந்தம் மிகவும் திடமானது. என் குழந்தைப் பருவம், ரயில்வே பிளாட்ஃபார்மில் தான் கடந்தது. ரயில்வே துறையில் மாற்றம் கொண்டு வர நான் ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம். ரயில்வே பட்ஜெட் பற்றிய மத்திய அரசின் முடிவு ரயில்வே வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டது. அம்முடிவில் எந்த அரசியலும் இல்லை “, என தெரிவித்துள்ளார்.  ரயில்வே மேம்பாட்டு முகாமான  ரயில் விகாஸ் ஷிவிர் , இந்திய ரயில்வே துறையை அதன் ஊழியர்கள் ஆலோசனையுடன் மேம்படுத்தும் புதிய முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close