Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திரா காந்தி 100-வது பிறந்தநாள் இன்று

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் ஒரே மகளான இந்திரா பிரியதர்சினி காந்தியின் நூறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மத்திய அமைச்சர், காங்கிரஸ் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இவர் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர வைத்தவர். 

சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் கூட. ஆணாதிக்க சமுதாயத்தைக் கொண்டிருந்த இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன், மிக உயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழிநடத்தியவர்.

 - லோ.பிரபுகுமார், இ.கார்த்திகேயன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close