Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாகீர் நாய்க் மீது எஃப்.ஐ.ஆர் பதிந்தது தேசிய புலனாய்வு ஏஜென்சி

சில நாட்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாய்க் மீது, இன்று எஃப்.ஐ.ஆர் பதிந்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி. மேலும், இன்று காலை அவருடைய இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் பத்து இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அவருடைய வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐ,பி.சி 153A செக்‌ஷனின் கீழும், UAPA 10,13,18 செக்‌ஷன்களுக்குக் கீழும் ஜாகிர் நாய்க் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close