Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2,000 ரூபாய் நோட்டில் பேசும் மோடி...வைரல் ஆப்!

 

 

'Modikeynote' என்கிற ஆப்பின் மூலம் , தற்போது வெளிவந்திருக்கும் புதிய 2,000 ரூபாயை ஸ்கேன் செய்தால் அதில் பிரதமர் மோடி, கருப்பு பணம் ஒழிப்பு சம்மந்தமாக உறையாற்றுகிறார். இந்த அப்ளிகேஷனை Barra Skull Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டில் மட்டுமே இந்த அப்ளிகேஷன் உள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ