Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 GW உற்பத்தியைத் தாண்டிய சூரிய மின்சக்தி

இந்தியாவில் சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 10 ஜிகா வாட் அளவை தாண்டியது என்று கூறுகிறது 'பிரிட்ஜ் டூ இண்டியா' ஆய்வு. இதில் வீட்டிற்கு மேல் பொறுத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் மற்றும் 'ஆஃப்-கிரிட் ப்ராஜெக்ட்ஸ்' என்ற இரண்டும் அடங்கும்.


2022க்குள் இந்திய அரசு, சூரிய மின்சக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது.  


தமிழ்நாடுதான் இருப்பதிலேயே அதிகமாக சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. குறிப்பாக விரைவில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா, சூரிய மின்உற்பத்தியில் மூன்றாம் பெரிய சந்தையாக மாறும் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close