Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு தேடி வரும் ஜியோ சிம்..!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம், இனி வேண்டியவர்களுக்கு வீட்டிற்குச் சென்றே டெலிவரி செய்யும் என கூறியுள்ளது. 4G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய போது ஏர்டெல் நிறுவனமும் இதைப் போல ஒரு முறையை கடைபிடித்திருந்தது. முதலில் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ள ஜியோ, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற இடங்களுக்கும் பரவலாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31 வரை இன்டர்நெட் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக கொடுத்துள்ள ஜியோ, அதன் பிறகு, இன்டர்நெட்டுக்கு குறைந்தபட்சம் 1 GBக்கு 50 ரூபாய் என நிர்ணயிக்கும் எனத் தகவல்கள் கூறுகின்றன.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ