Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எவ்வளவு கறுப்புப் பணம் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது'

கடந்த எட்டாம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பின், புதிய 2,000 ரூபாய் நோட்டையும் அறிமுகம் செய்தது அரசு. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.


இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம்,'நாட்டிலேயோ அல்லது வெளிநாடுகளிலேயோ எவ்வளவு கறுப்புப் பணம் இருக்கிறது என்பது பற்றிய தரவுகள் இல்லை.'என தெரிவித்துள்ளது. இந்த விஷயம் பற்றி மேலும்,' எவ்வளவு கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.' என்றும் கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்