Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.நா.வின் மரண தண்டனை தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு

மரண தண்டனையை தடை செய்வது தொடர்பாக ஐ.நா. தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் சட்டம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் இந்த முடிவு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மிகவும் அரிதாகதான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் மூன்று மரண தண்டனைகளை மட்டுமே விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  ஐ.நா.வின் இந்த தீர்மானத்துக்கு 115 நாடுகள் ஆதரவும், 38 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்