Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெட்லி முன்னேற்பாடுகளை செய்யவில்லை': போட்டுத்தாக்கும் சுவாமி

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், 'பழைய நோட்டுக்களை வாபஸ் பெறும் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். இதனால் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதி கட்டுப்படுத்தப்படும்.  இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பே துவங்கி விட்டது. அரவிந்த் சுப்ரமணியனையும், சக்திகாந்ததாசையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஏற்கெனவே கூறினேன். அவர்கள் எந்த பணிகளையும் செய்வதில்லை. குறிப்பாக மக்களின் பணபுழக்கத்துக்காக ஜெட்லி எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. மக்கள் கஷ்டப்படுவதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இதற்கு யாராவது பொறுப்பேற்றுதான் ஆகவேண்டும். மோடி இந்த பிரச்னையை உடனடியாக சரி செய்ய வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close