Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'100 ரூபாய் நோட்டா திரும்பக் கேட்டீங்கன்னா?' - பிரதமரின் சிக்கலான ஜோக்

நேற்று இரவு மும்பையில் நடந்த குளோபல் சிட்டிசன்ஸ் ஃபெஸ்டிவலில் Coldplay கச்சேரி நடந்தது. அதற்கு முன்பு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, 'உங்களுக்கும் கோல்ட்ப்ளேவுக்கும் இடையில் நிற்கிறேன் என தெரியும். நீங்கள் கச்சேரிக்குத்தான் ஆவலாக இருக்கிறீர்கள். அதனால், நான் குறைவாகவே பேசுகிறேன். நல்ல வேளை என்னை பாட சொல்லவில்லை. நான் பாடினால், எல்லோரும் Refund கேட்பார்கள்.. அதுவும் 100 ரூபாய் நோட்டுகளாக..!' என ஜோக் அடித்தார். இது இணையத்தில் சிலரைக் கடுப்பேற்றியுள்ளது. மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில் இந்த ஜோக் தேவையா? என்கிறார்கள்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ