Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை பாணியில் அத்துமீறிய பாகிஸ்தான்!

குஜராத் மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இந்திய எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் 8 படகுகளை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அதில் இருந்த 40 மீனவர்களையும் பாகிஸ்தான் கைது செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், தற்போது மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ