Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவா திரைப்பட விழாவில் எஸ்.பி.பிக்கு உன்னத சேவை விருது!

கோவா தலைநகர் பனாஜியில் 47-வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இந்த நிகழ்வை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வெங்கய்ய நாயுடு வழங்கினார். இந்த திரைப்பட விழா வருகின்ற 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.  இதில் 90 நாடுகளைச் சேர்ந்த 300 படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் இதில் கொரிய பட இயக்குநர் Im Kwon Taek-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பல திரை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close